எண்டோ யூராலஜி
- சிறுநீரக உள்நோக்கி சிகிச்சை முறைகள் மூலம் சிறுநீரகம் மற்றும் அது சார்ந்த உறுப்புகளில் வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.
- சிறுநீர்ப்பை உள்நோக்கி மூலம் சிறுநீர்ப்பை பிரச்சனைகளை கண்டறிவதோடு சரி செய்யவும் முடியும்.
- நீர் குழாய் உள்நோக்கி மூலம் நீர் குழாயில் உள்ள கற்களை அகற்றலாம்.
- பி சி என் எல் என்பது சிறுநீரகத்தில் இருக்கும் பெரிய கற்களை தோல் வழியாக போடப்படும் சாவி துவாரம் வழியாக அகற்றுவதாகும்.
- அபூர்வமாக லேப்ராஸ்கோப்பி சிகிச்சை மூலம் நீர் குழாயில் இருக்கும் கற்களை அகற்றலாம்.