blog

Home / blog

NON-OPERATIVE TREATMENT OF GALL STONE DISEASE

NON-OPERATIVE TREATMENT OF GALL STONE DISEASE

  • - GALL STONE DISEASE IS SURGICAL CONDITION
  • - IF NOT TREATED CAN LEADS TO COMPLICATIONS IN YOUNGER PATIENTS
  • - OLDER PATIENTS WITHOUT SYMPTOMS CAN BE FOLLOWED
  • - YOUNG PATIENTS WITH SEVERE CO MORBID CONDITIONS WITHOUT SYMPTOMS CAN ALSO BE FOLLOWED
  • - THESE PATIENTS ARE FOLLOWED WITH ORAL URSO DEOXY CHOLIC ACID
  • - ANY GALL STONE RELATED COMPLICATIONS REQUIRE INTERVENTION

ERCP IN CHRONIC PANCREATITIS

ERCP IN CHRONIC PANCREATITIS

  • - ERCP IS INDICTED FOR BILIARY AND PANCREATIC INTERVENTION IN CHRONIC PANCREATITIS
  • - ERC AND BILIARY STENTING FOR BILIARY STRICTURE
  • - ERP AND PANCREATIC STENTING FOR PNCREATIC DUCTAL STRICTURE AT THE HEAD OF THE PANCREAS.
  • - PANCREATIC STONES CAN BE REMOVED
  • - ERP AND PANCREATIC MINOR PAPILLA STENTING DONE IN CASE OF PANCREATIC DIVISUM.
  • - RELIVES PAIN SIGNIFICANTLY IN CHRONIC PANCREATITIS

பித்தப்பை

பித்தப்பை

  • பித்தப்பையானது வயிற்றின் வலது பக்கம் மேல்பகுதியில் வலது கல்லீரலின் அடிப்பகுதியில் உள்ளது.
  • இது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் முப்பதிலிருந்து நாற்பத்தைந்து மில்லிமீட்டர் நீரை தேக்கி வைக்கும்.
  • கொழுப்பு சத்து மிகுந்த உணவுக்கு பின் அதிகமாக பித்த நீரை முன் சிறுகுடலுக்கு வெளியயேற்றுகின்றது .
  • இங்குதான் பித்தக்கற்கள் உருவாகின்றன .
  • பித்தப்பை பாதிப்பு ஏற்படும் போது பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.
  • பித்தப்பை அகற்றிய பின்னும் சாதாரண உணவு பழக்கத்துடன் ஜீரண தன்மை குறைவின்றி வாழலாம்

பித்தப்பை கல்

பித்தப்பை கல்

  • பித்தப்பை கற்கள் என்பது பித்தப்பையினுள் காணப்படும் அசாதாரணமான திடப்பொருட்கள் ஆகும்.
  • நிறமி கற்கள், கொலட்ரால் கற்கள் மற்றும் கலவை கற்கள் போன்றவை பொதுவாக குறிப்பிடத்தக்க கற்களாகும்.
  • பித்தப்பை கற்கள் பித்தப்பை குழாயை அடைக்கும் போது வயிற்றின் மேற் பகுதியில் விட்டுவிட்டு வலி வரலாம்.
  • பித்தப்பை குழாய் அடைப்புடன் நுண்ணுயிரியின் தாக்கத்தை பித்தப்பை கற்கள் சம்பந்தப்பட்ட பித்தப்பை அழற்சி என்கிறோம்.
  • பித்தக்குழாயை அடைத்து மஞ்சட்காமாலை உருவாக்கலாம்.
  • கணைய அழற்சிக்கு ஒரு முக்கிய காரணமாகும்.

பித்தநீர் பாதையின் நுண்ணுயிரியல்

பித்தநீர் பாதையின் நுண்ணுயிரியல்

  • சால்மோனெல்லா டைபி
  • எஸ்ராசியா கோலி
  • கிளப்செல்லா நிமோனியே
  • சீடோமோனாஸ் ஏறுஜினோசா
  • சிட்ரோபேக்டர் பிரென்டி
  • என்டரோ காக்கஸ் போன்றவை